சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழும் துல்கர் சல்மான், தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்து, முதல்படமாக கர்வான் என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன் இர்பான் கான், மித்திலா பால்கர் ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மூன்று மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. ஆகாஷ் குரானா இயக்கி உள்ளார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, கர்வான், வருகிற ஜூன் 1-ம் தேதி ரிலீஸாக உள்ளது.