Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் மகன் நடிக்காவிட்டால் நான் நடிப்பேன் - விக்ரம்

22 ஜன, 2018 - 17:51 IST
எழுத்தின் அளவு:
If-my-son-did-not-act,-i-will-act-in-Arjun-Reddy-says-Vikram

விக்ரம் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ஸ்கெட்ச். இந்த படத்தையடுத்து சாமி ஸ்கொயர், துருவநட்சத்திரம் படங்களில் நடித்து வருகிறார். மேலும், அவரது மகன் துருவ், பாலா இயக்கும் வர்மா படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் வெளியான அர்ஜூன்ரெட்டி படத்தின் ரீமேக்கில் இந்த படம் உருவாகிறது.

மேலும், இந்த படம் குறித்து விக்ரம் கூறும்போது, அர்ஜூன் ரெட்டி கதைக்கு என் மகன் துருவ் ரொம்ப கச்சிதமாக பொருந்துவார். அவரை அந்த கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு ஒரு தந்தையாக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதேசமயம் அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் என் மகன் துருவ் நடிக்கவில்லையென்றால் நான் நடிப்பேன். வயது ஒரு பிரச்சினையே இல்லை. இப்போதும் என்னால் இளமையான காதல் கதைகளில் நடிக்க முடியும் என்கிறார் விக்ரம்.

Advertisement
நடனம் ஆடும்போது காயமடைந்த தமன்னாநடனம் ஆடும்போது காயமடைந்த தமன்னா பலூன், சுமாரான வெற்றி என அறிவிப்பு பலூன், சுமாரான வெற்றி என அறிவிப்பு


வாசகர் கருத்து (1)

Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
23 ஜன, 2018 - 05:26 Report Abuse
Makkal Enn pakam நீ நடிப்ப நாங்க எப்பிடி பாக்குறது ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thimiru pudichavan
    Tamil New Film Kaa
    • கா
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :நாஞ்சில்
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in