ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகுபலி மூலம் இந்தியா முழுக்க பிரபலமான பிரபாஸ், தற்போது சாஹோ என்ற படத்தில் நடிக்கிறார். சுஜித் இயக்க, பிரபாஸ் ஜோடியாக ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். முதன்முறையாக தென்னிந்திய படம் ஒன்றில் ஸ்ரத்தா கபூர் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபாஸ் உடன் நடித்த அனுபவம் குறித்து, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரத்தா கபூர் கூறியதாவது... பிரபாஸ் உடன் நடிக்க நிஜமாகவே ஆவலுடன் இருந்தேன். முதன்முறையாக தென்னிந்திய படத்தில் நடிக்கிறேன். இப்படம் தெலுங்கு, ஹிந்தியில் உருவாகிறது. இன்னும் சில மொழிகளில் டப்பிங் செய்யப்பட இருக்கிறது. எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது என்றார்.