ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர்கள் ஷாரூக்கான், அக்ஷ்ய் குமார் ஆகியோரை தொடர்ந்து, நடிகர் அஜய் தேவ்கன், ஹாக்கி பயிற்சியாளராக நடிக்க உள்ளார். இப்படத்தை ரவி உதயாவர் இயக்குகிறார். ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாவதால் இதில் அஜய் தேவ்கன் நடித்தால், அதிலும் பயிற்சியாளராக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரை அணுகினார். அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். விரைவில் உரிய பயிற்சி பெற்று படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
தற்போது அஜய் தேவ்கன், ரெய்டு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மார்ச் மாதம் 16-ம் தேதி ரிலீஸாக உள்ளது.