தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லண்டனில் பிறந்து வளர்ந்தவர் உபன் படேல். மாடலாக இருந்து நடிகர் ஆனவர் 36 சைனா டவுன், நாஸ்தி லண்டன், சக்கலக்க பூம், ஒண் டூ த்ரி, ரன் போலா ரன் உள்பட பல படங்களில் நடிததுள்ளார். பிக் பாஸ் சீசன் 8 மூலம் பரபரப்பான புகழை அடைந்தார்.
தற்போது உபன் படேல் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்சர்ஸ் மூலம் தயாரித்து இயக்கும் பூமாராங் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தில் அதர்வா ஹீரோ, மேகா ஆகாஷ் ஹீரோயின். சுஹாசினி மணிரத்னம் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இவர்கள் தவிர ஆர்.ஜே.பாலாஜி, சதிஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். தெலுங்கு அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசை அமைத்த ராதன் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது.