Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சோனம் கபூரை ஃபாலோ பண்ணும் 10லட்சம் பேர்...!

01 மார், 2012 - 12:09 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட்டின் இளம் நடிகை சோனம் கபூரை 10 லட்சம் பேர் ஃபா‌லோ பண்ணுகின்றனர். உடனே அவர் பின்னாலா..? என்று கேட்காதீர்கள். ட்விட்டர் வலைதளத்தில் தான் அவரை இத்தனை பேர் ஃபாலோ பண்ணுகின்றனர். சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ட்விட்டர் வலைதளத்தில் எந்த பிரபலங்களை, அதிகம் பேர் ஃபாலோ பண்ணுகிறார்கள் என்பது குறித்த சர்வே நடத்தியது. அதில் இந்தியாவிலேயே சோனம் கபூர் த‌ான் நம்பர்-1 இடத்தை பிடித்து இருக்கிறார். அவரை மட்டும் 10லட்சம் பேர் ஃபாலோ பண்ணுகிறார்கள். இதன்மூலம் சோனம் கபூர் பாலிவுட் நடிகர்கள் அமிதாப், அமீர் கான், ஷாரூக்கான் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.

அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள டாப்-10 பிரபலங்கள் பட்டியல்...

* சோனம் கபூர்

* சசி தரூர்

* ப்ரியங்கா சோப்ரா

* அமிதாப் பச்சன்

* ராம்கோபால் வர்மா

* ஹிருத்திக் ரோஷன்

* கிரண் பேடி

* பாரா கான்

* அக்ஷ்ய் குமார்

* சித்தார்த்

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

arul - chennai  ( Posted via: Dinamalar Android App )
02 மார், 2012 - 09:56 Report Abuse
arul சோனம் கபூர்தான் உரிச்ச கோழியாச்சே பாலோ பண்ணாமலா இருப்பாங்க
Rate this:
ஸ்ரீராம் - al-khobar,சவுதி அரேபியா
01 மார், 2012 - 17:03 Report Abuse
 ஸ்ரீராம் இரண்டாம் இடம் சசி தர்ரூர்?????????????????????????????????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in