Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுஷ்காவின் பாகமதியில் முக்கிய வேடத்தில் ஆதி

20 ஜன, 2018 - 16:14 IST
எழுத்தின் அளவு:
Aadhi-played-important-role-in-Anushkas-Bhaagamathiee

பாகுபலி-2 படத்தை அடுத்து அனுஷ்கா நடித்துள்ள படம் பாகமதி. அசோக் இயக்கியுள்ள இந்த படம் ஜனவரி 26-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியாகிறது. மலையாள நடிகர்கள் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷாசரத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மிருகம் ஆதி நடித்திருக்கிறார். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருப்பதோடு, அனுஷ்காவுக்கும், ஆதிக்குமிடையே சண்டை காட்சியும் உள்ளதாம். ஆனால், அந்த கேரக்டர் இப்போதே தெரிந்தால் சஸ்பென்ஸ் போய் விடும் என்பதால் அவரை டிரைலரில்கூட அதிகமாக காண்பிக்கவில்லையாம். அதேபோல் ஆதியும் இந்த படம் குறித்து இதுவரை எந்த பேட்டிகளிலும் தகவல் வெளியிட்டதில்லை.

Advertisement
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆர்யா!இருட்டு அறையில் முரட்டு குத்து ... விஜய் படம் ஆரம்பம், அஜித் படம் எப்போது ? விஜய் படம் ஆரம்பம், அஜித் படம் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Titanic kadhalum kavunthu pogum
    Tamil New Film Seemathurai
    • சீமத்துரை
    • நடிகை : வர்ஷா பொல்லம்மா
    • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
    Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
    Tamil New Film Kaaviyan
    • காவியன்
    • நடிகர் : ஷாம்
    • நடிகை : ஸ்ரீதேவி குமார்
    • இயக்குனர் :பார்த்தசாரதி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in