பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சாஹசம் படத்தை அடுத்து ஜானி என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரஷாந்த். வெற்றிச்செல்வன் இயக்கும் இந்த படத்தில் இவருடன் பிரபு, சஞ்சிதா ஷெட்டி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை அடுத்து ஸ்ரீனு இயக்கத்தில், ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தில், ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஐதராபாத்தில் தொடங்கியது. ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கிறார். இதற்கு முன்பு ஒன்றிரண்டு தெலுங்கு படங்களில் பிரஷாந்த் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.