Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயசாந்தி இடத்தை பிடிப்பேன்: தன்ஷிகா உறுதி!!

01 மார், 2012 - 09:58 IST
எழுத்தின் அளவு:

நடிகை விஜயசாந்தி போன்று துணிச்சல் மிக்க கேரக்டரில் நடித்து, அவருடைய இடத்தை நிச்சயமாக பிடிப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகை தன்ஷிகா. பேராண்மை படத்தில் 5 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தன்ஷிகா. முதல்படத்திலேயே சவாலான கேரக்டரில் நடித்து சண்டைக்காட்சிகளில் எல்லாம் நடித்து அசத்தினார். இவர் இப்போது வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள அரவான் படத்தில், ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அரவான் படத்தில் நடித்த அனுபவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தன்ஷிகா, என்னுடைய சினிமா கேரியரில் திருப்பம் கொடுக்கவுள்ள படமாக அரவான் இருக்கும். வசந்தபாலன் சாரின் ஒரு படத்தில் நடித்தால் போது, விருது வாங்கும் அளவுக்கு நம்மை நடிக்க வைத்து விடுவார். அரவான் படத்திலும் அப்படித்தான், எல்லோரையும் அருமையாக நடிக்க வைத்து இருக்கிறார். பேராண்மை படத்தை காட்டிலும் இந்தபடம் ரொம்பவே சவாலாக அமைந்தது.  20-30 அடி உயரத்தில் இருந்து கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் டூப் போடாமல் குதித்து இருக்கிறேன். இது‌போன்று படத்தில் நிறைய காட்சிகள் சவால் வாய்ந்ததாக இருந்தது.

இப்போது சினிமாவில் விஜயசாந்தியின் இடம் காலியாக இருக்கிறது. அவருடைய இடத்தை பிடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இதற்காக அவரைப்போன்று துணிச்சலான கேரக்டரில் நடித்து வருகிறேன். நிச்சயம் அவருடைய இடத்தை பிடிப்பேன் என்று கூறினார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

arul - chennai  ( Posted via: Dinamalar Android App )
03 மார், 2012 - 06:32 Report Abuse
arul தன்சிகா உன் கண்ணுல செக்சு வெறி தெரியிதுடி
Rate this:
koti - chennai  ( Posted via: Dinamalar Android App )
03 மார், 2012 - 06:29 Report Abuse
koti அரவான்ல தன்சிகா செமயா மூடு ஏத்ரா. அவ ஆக்சன்ல இறங்க சான்சே இல்ல.
Rate this:
koti - chennai  ( Posted via: Dinamalar Android App )
03 மார், 2012 - 00:20 Report Abuse
koti நீ சரியான பதார்தம்டி
Rate this:
guru - chennai  ( Posted via: Dinamalar Android App )
02 மார், 2012 - 23:52 Report Abuse
guru அரவான் படத்துல ரெண்டு பாட்டு சீன்லயும் செம கிளாமர் காட்டிட்டு தி்டீர்னு விஐயசாந்தி் மாதி்ரி ஆகுறேன்னு சொன்னா எப்படி உனக்கு கிளாமர் தான்டி சரிவரும்
Rate this:
arul - chennai  ( Posted via: Dinamalar Android App )
02 மார், 2012 - 16:20 Report Abuse
arul இவ செக்சியான ரோலுக்குதான் சரியா இருப்பா what a sexy face dhansika
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in