Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தன்ஷிகாவின் சுய விளம்பரம்..!

29 பிப், 2012 - 19:02 IST
எழுத்தின் அளவு:

சுய விளம்பரம் தேடிக் கொள்வதில் நம்மூர் நடிகைகளுக்கு நிகர் அவர்கள்தான் என்றால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.
அரசியல்வாதிகளே சுய விளம்பரம் விஷயத்தில் நடிகைகளிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.. எனும் அளவிற்கு நடிகை தன்ஷிகா செய்யும் பப்ளிசிட்டி கலாட்டக்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லையாம்!
"பேராண்மை" தொடங்கி வெளிவர இருக்கும் "அரவான்" வரை பெயர் சொல்லும் படங்களில் நடித்து வரும் தன்ஷிகா, அதற்குள்ளாகவே தன் பெயரில் ஒரு ரசிகர் மன்றத்தை ஆரம்பித்து தான் காசு வாங்கிக் கொண்டு கலந்து கொள்ளும் கடைதிறப்பு, கண்காட்சி திறப்பு... இத்யாதி, இத்யாதி விழாக்களில் "தன் ரசிகர் மன்றம் சார்பில் விழாவிற்கு வரும் அனைவதரயும் நடிகை தன்ஷிகா வரவேற்கிறார்... வெல்கம் டூ ஆல்..." அப்படி இப்படி என தன் அழகான புகைப்படத்துடன் கூடிய ஐந்தாறு வினைல் பேனர்கள், கட் அவுட்டுகள், போஸ்டர்களை விழா நடக்கும் அந்த ஏரியா முழுக்க தொங்கவிட்டு ஏரியாவாசிகளை தொங்கலில் விடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளாராம்.
மேலும் தன்ஷிகா சம்பந்தப்பட்ட விழாவிற்கு வந்து சென்ற அடுத்த நிமிடம் அந்த பேனர்கள், போஸ்டர்களை அப்படியே அவிழ்த்து மடித்து எடுத்துச் செல்லும் அவரது ரசிகர் மன்றத்தினர்?! அடுத்தடுத்த விழாக்களிலும் அதையே தன்ஷிகா வருவதற்கு முன்பாக தொங்கவிடுவதும் வாடிக்கையான வேடிக்கையாகியுள்ளது.
இப்பொழுது சொல்லுங்கள் பப்ளிசிட்டியில் நம்மூர் நடிகைகள் நம்பர் ஒன் நடிகைகள் தானே?!

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

james - Trichy  ( Posted via: Dinamalar Android App )
09 மார், 2012 - 11:04 Report Abuse
james இந்த பொழப்புக்கு.....
Rate this:
Sona - Chennai  ( Posted via: Dinamalar Android App )
04 மார், 2012 - 15:27 Report Abuse
Sona romba over thaan
Rate this:
vasan - chennai  ( Posted via: Dinamalar Android App )
03 மார், 2012 - 16:24 Report Abuse
vasan cool
Rate this:
koti - chennai  ( Posted via: Dinamalar Android App )
03 மார், 2012 - 09:12 Report Abuse
koti விளம்பரமே இல்லாம இருந்தா இவளுக்கு எப்படி சான்சு கிடைக்கும்
Rate this:
raju - tamilnadu,இந்தியா
01 மார், 2012 - 09:38 Report Abuse
 raju சப்ப பிகர் ஒப் இந்தியா
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in