Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

20 ஆண்டுகளுக்கு பின் கடவுள் 2 : இளையராஜா இசை

18 ஜன, 2018 - 10:35 IST
எழுத்தின் அளவு:
Kadavul-2-announced-:-Ilayaraja-music

20 ஆண்டுகளுக்கு முன்பு வேலு பிரபாகரன் இயக்கி நடித்த படம் கடவுள். இதில் அவருடன் அருண் பாண்டியன், மணிவண்ணன், மன்சூரலிகான், ரோஜா, ராகு, ரூபாஸ்ரீ நடித்திருந்தார்கள் இளையராஜா இசை அமைத்திருந்தார்.

தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதையும் வேலுபிரபாகரனே இயக்கி நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். பிளாக் மூன் புரொடக்ஷ்ன், சுரேஷ் இன்விசிபின் இனவேஷன், ஜே.கே.ஸ்டூடியோ ஆகியவை இணைந்து தயாரிக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்த வருகிறது.

இன்று இந்த படத்தின் துவக்க விழா பாரதிராஜா தலைமையில் நடக்கிறது. இளையராஜா படப்பிடிப்பை துவக்கி வைக்கிறார். வேலு பிரபாகரன் சமீபத்தில் வேலு பிரபாகரனின் காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டயரி என இரண்டு படங்களை இயக்கினார்.

இது இரண்டுமே பாலியல் காட்சிகள் நிறைந்த படங்கள் என்பதும் காதல் அரங்கம் படத்தில் நடித்த, தன்னை விட 20 வயது குறைந்த நடிகை ஷெர்லிதாசை திருமணம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in