அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை தேவயானி. இவரது தம்பியான நகுல், பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.
நகுல் - தேவயானியின் தந்தையான ஜெய்தேவ் 73, இன்று(ஜன., 17) அதிகாலை காலமானார். இவரின் உடல் சென்னையில் உள்ள டி.நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அன்னாரின் மறைவுக்கு திரையுலகினர் சிலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று மாலை அவரது இறுதிச்சடங்குகள் நடக்கிறது.