'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சல்மான் கான் நடிப்பில் கடந்த டிசம்பர் 22-ம் தேதி வெளியான படம் டைகர் ஜிந்தா ஹெ. ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த இப்படத்தில், கத்ரீனா கைப் ஹீரோயினாக நடித்திருந்தார், அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியிருந்தார். அதிரடி ஆக்ஷ்ன் படமாக வெளிவந்த இப்படம் வசூலிலும் சிறப்பாக திகழ்ந்தது. படம் வெளியான நாளிலிருந்து இதுநாள் வரை ரூ.325.71 கோடி வசூலித்திருக்கிறது. இதன்மூலம் சல்மானின் முந்தைய படமான பஜ்ரங்கி பைஜான் படத்தின் வசூலான ரூ.320.34 கோடியை முறியடித்து இருக்கிறது. தொடர்ந்து பல தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டு இருப்பதால் ரூ.350 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.