ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அறிமுக இயக்குனர், அறிமுக நட்சத்திரங்கள் நடித்துள்ள ஒரு படம் கேரளாவில் வரவேற்பை பெற்றுள்ளது என்றால் அது 'அருவி' படமாகத்தான் இருக்கும். கடந்த வருடம் இறுதியில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட படம் அருவி.
அதிதி பாலன் நாயகியாக நடிக்க, அருண் புருஷோத்தமன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் அதிதி பாலனுடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழகத்தில் 25 நாட்களை தாண்டி, ஓடிக்கொண்டு இந்தப்படம் கேரளாவிலும் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருப்பதுதான் ஆச்சர்யம்.