அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர்கள் அர்ஜூன் ராம்பாலும், சோனு சூட்டும் இணைந்து காமெடி படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். படத்திற்கு சர்வகன் சம்பன்னா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை கரண் காஷ்யாப் இயக்க, சோனு சூட்டே தயாரிக்கிறார். பண்டி அவுர் பாப்லி, சக் தே இந்தியா, ராவண் போன்ற பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ளது. உத்தர் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.