ஏப்., 30 முதல் ஒலிக்க தயாராகும் கமலின் மையம் விசில் ஆப் | தமிழ் சினிமாவை இந்திய சினிமாவே திரும்பி பார்க்கிறது : விஷால் | உன்னி முகுந்தனுக்கு டிப்ஸ் கொடுத்த அனுஷ்கா | கடவுள் என்னை மன்னிக்கமாட்டார் : பிருத்விராஜ் | எர்ணாகுளம் சாலைகளில் இளைஞர்களை பதறவைத்த மம்முட்டி | விஜய் ஆண்டனியை மாற்றிய அண்ணாதுரை | கைகொடுக்கும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் | தியா படத்துக்கு முன்னுரிமை ஏன்? | குழந்தைக்குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார் | பாடகியான சிவகுமாரின் மகள் |
தமிழில் நரகாசூரன் படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா, தெலுங்கில் பைசா வசூல் படத்தை அடுத்து காயத்ரி, வீரபோக வசந்த ராயலு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் காயத்ரி என்ற படம் பிப்ரவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து சுஜானா இயக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ஸ்ரேயா. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.
மேலும், இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சேரியில் வாழும் கூலித் தொழிலாளியாக நடிக்கிறார் ஸ்ரேயா. அதோடு அப்பாவி பெண்ணாக நடிக்கும் அவரைச்சுற்றித்தான் மொத்த கதையும் நகர்கிறதாம். அந்த வகையில், இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் ஸ்ரேயா, முதன்முறையாக அழுக்கு உடையணிந்து கருப்பு நிறத்திற்கு மாறி நடிக்கப்போகிறாராம்.