ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் |
சென்னை: ஜன.,26ம் தேதி முதல் நடிகர் கமல் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
சென்னையில் நடந்த வார இதழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கமல் ஜன.,26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும். மேலும் சுற்றுபயண விபரம் குறித்து வரும் 18 ம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.