'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
பாலிவுட் வெளியான த்ரில்லர் படங்களின் வரிசையில் ஹேட் ஸ்டாரி முக்கியமானது. இதன் மூன்று பாகம் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், தற்போது ஹேட் ஸ்டோரி 4 உரவாகிறது. ஊர்வசி ரவுட்லா, கரண் வாகி, இகானா தில்லன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். விஷால் பாண்டயா இயக்குகிறார். இப்படம் மார்ச் 2-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஒரு வாரம் தள்ளி மார்ச் 9-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
மார்ச் 2ம் தேதி மூன்று படங்கள் வெளியாக இருப்பதால் போட்டியை தவிர்க்கும் பொருட்டு தனது படத்தை தள்ளி வைத்துள்ளதாக இயக்குநர் விஷால் கூறியுள்ளார்.