Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹேட் ஸ்டோரி 4 ரிலீஸ் தள்ளிவைப்பு

13 ஜன, 2018 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Release-date-of-film-Hate-Story-4-has-been-postponed

பாலிவுட் வெளியான த்ரில்லர் படங்களின் வரிசையில் ஹேட் ஸ்டாரி முக்கியமானது. இதன் மூன்று பாகம் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், தற்போது ஹேட் ஸ்டோரி 4 உரவாகிறது. ஊர்வசி ரவுட்லா, கரண் வாகி, இகானா தில்லன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். விஷால் பாண்டயா இயக்குகிறார். இப்படம் மார்ச் 2-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஒரு வாரம் தள்ளி மார்ச் 9-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

மார்ச் 2ம் தேதி மூன்று படங்கள் வெளியாக இருப்பதால் போட்டியை தவிர்க்கும் பொருட்டு தனது படத்தை தள்ளி வைத்துள்ளதாக இயக்குநர் விஷால் கூறியுள்ளார்.

Advertisement
ராஜ்குமார் - ஸ்ரத்தா நடிக்கும் ஸ்டிரீராஜ்குமார் - ஸ்ரத்தா நடிக்கும் ... சூரஜிற்கு ஜோடியாக கத்ரினா சகோதரி சூரஜிற்கு ஜோடியாக கத்ரினா சகோதரி


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in