அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் ராஜ்குமார் ராவ்வும், ஸ்ரத்தா கபூரும் முதன்முறையாக இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். அமர் கவுசிக் இயக்கும் இப்படம் ஹாரர் நிறைந்த காமெடி படமாக உருவாகிறது. படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது தலைப்பு முடிவாகி உள்ளது. படத்திற்கு ஸ்டிரீ என்று பெயரிட்டுள்ளனர். ஸ்ட்ரீ படத்தை தினேஷ் விஜன் தயாரிக்கிறார். கதையை இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இணைந்து தயாரிக்கிறார்கள்.