Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவின் புதிய நிபந்தனை

13 ஜன, 2018 - 11:38 IST
எழுத்தின் அளவு:
Nayantharas-condition

கதையின் நாயகியாக நடிக்கத் தொடங்கிய பிறகு பிரபல ஹீரோக்களுடன் நடிக்கும் படங்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்து வருகிறார் நயன்தாரா. அதாவது, முன்பு நடித்தது போன்று ஹீரோக்களுடன் அதிகப்படியான நெருக்கமாக நடிக்க மாட்டேன். அளவுக்கதிகமான ஆடைக்குறைப்பு செய்ய மாட்டேன் என்று டைரக்டர்கள் தன்னிடம் கதை சொல்லும்போதே தனது சார்பில் கண்டிசன் போட்டு விடுகிறார்.

அந்த வகையில், தெலுங்கில் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ஜெய்சிம்ஹா படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் இதற்கு முன்பு தெலுங்கில் நடித்த படங்களைப்போன்று பாடல் காட்சிகளில் கிளாமர் மட்டுமின்றி, நெருக்கம் காட்டாமலும் நடித்திருக்கிறார் நயன்தாரா.

அதோடு, இந்த ஜெய் சிம்ஹா படத்தில் வழக்கமான கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஆர்வம் இல்லாமல் இருந்தபோதும், கே.எஸ்.ரவிக்குமார் கேட்டுக் கொண்டதால் இப்படத்தில் கமிட்டானாராம் நயன்தாரா.

Advertisement
விஜய் சேதுபதி படத்திலிருந்து நதியா விலகல்விஜய் சேதுபதி படத்திலிருந்து நதியா ... ரஷ்யாவில் வெளியான பாகுபலி-2 ரஷ்யாவில் வெளியான பாகுபலி-2


வாசகர் கருத்து (1)

Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
13 ஜன, 2018 - 13:04 Report Abuse
Tamizhan kanchi தை முதல் நாளாம்...தமிழர் திருநாளாம்... தினமலர் நிர்வாகத்தினர்...அலுவலர்கள்... செய்தி சேகரிப்பாளர்கள்...அச்சக ஊழியர்கள்... அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    Tamil New Film ennai nokki paayum thotta
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in