ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : மஞ்சிமா மோகன் | எங்களுக்கும் பொறுப்பு இருக்கு! | கிராமத்திலும் சுற்றுலா கொண்டாடலாம்! | தீபிகா காதில் ரன்பீர் ரகசியம்? | திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு | சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் |
சல்மான் கான் நடிப்பில் ரேஸ் 3 படம் உருவாகிறது. முந்தைய இரண்டு பாகங்களில் சைப் அலிகான் நடித்த நிலையில் 3ம் பாகத்தில் சல்மானை நடிக்க வைத்துள்ளனர். இதுகுறித்து காலாகண்டி படத்தின் புரொமோஷனில் இருந்த சைப் அலிகானிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது...
தயாரிப்பாளர் ரமேஷ் தருணி என்னை அழைத்தார். ரேஸ் 3 படத்தை இந்தமுறை முற்றிலும் புதிய கதைக்களத்தில் உருவாக்குவதாகவும், இதில் சல்மான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறினார். சல்மானும் மிகப்பெரிய ஸ்டார், ஆகையால் நான் எதுவும் சொல்லவில்லை என்றார்.