ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : மஞ்சிமா மோகன் | எங்களுக்கும் பொறுப்பு இருக்கு! | கிராமத்திலும் சுற்றுலா கொண்டாடலாம்! | தீபிகா காதில் ரன்பீர் ரகசியம்? | திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு | சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் |
ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹீரோ படங்கள் கிரிஷ் மற்றும் அதன் தொடர்ச்சி. ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் கிரிஷ் 4, விரைவில் உருவாக உள்ளது. இதற்கான அறிவிப்பை ஹிருத்திக்கின் தந்தையும், இயக்குநருமான ராகேஷ் ரோஷன் அறிவித்துள்ளார். அதன்படி, கிரிஷ் 4 படம் 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸாகும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தற்போது ஹிருத்திக் ரோஷன், சூப்பர் 30 என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் நவ., 23-ம் தேதி ரிலீஸாகிறது.