'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் நான்காவது சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. ஜனவரி 16-ந்தேதி வரை நடை பெறும் இந்த பலூன் திருவிழாவில் ஜெர்மனி, அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் 12 பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.
இதில் இந்திய சுற்றுலாத்துறையின் தேசியக்கொடி பலூன் மட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் பலூனும் பறக்க விடப்பட்டுள்ளது. இதை காண பொதுமக்கள் அதிகளவில் கூடி ரசித்து வருகிறார்களாம்.