600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது ஹாட், செக்ஸ் அண்ட் ட்ரூத் -என்ற பெயரில் ஒரு குறும் படம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹாலிவுட் நடிகை மியா மால்கோவா நடித்துள்ளார். இப்படம் அடல்ட் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், ஹாட், செக்ஸ் அண்ட் ட்ரூத் படத்தில் மியா மால்கோவா நடித்துள்ள ஆபாச போட்டோக்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ராம்கோபால்வர்மா. இந்த படம் குறித்து மியா மால்கோவா தனது டுவிட்டரில், சன்னி லியோனுக்குப்பிறகு இந்திய சினிமாவில் நடித்த ஹாலிவுட் அடல்ட் நடிகை நான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனவரி 16-ந்தேதி காலை 9 மணிக்கு இந்த படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.