பாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி | ஜப்பானில் ராஜமௌலி | தனுஷுக்கு அள்ளித் தரும் 'காலா' | மஞ்சு வாரியர் யாருடைய தீவிர ரசிகை தெரியுமா..? | மே 18-ல் காளி ரிலீஸ் | எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல் | ரஜினி படத்தில் விஜய்சேதுபதி : தம்பியா? வில்லனா? | சன் பிக்சர்ஸ் படத்தில் அஜித்.? | விஜய்யிடம் பிடித்தது, அஜித்திடம் பிடிக்காதது : விஷால் | மகனின் நடிப்பைப் பார்த்து மலைத்த கார்த்திக் |
சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2 உருவாகி உள்ளது. ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. முன்னதாக இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற சுந்தர் சியிடம், நீங்கள் ரஜினி, கமல் இருவரை வைத்தும் படம் இயக்கி உள்ளீர்கள். தற்போது இருவரும் அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களில் யாருக்கு உங்கள் ஆதரவு என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சுந்தர் சி, என் ஆதரவு முழுக்க முழுக்க ரஜினிக்கு தான் என்றார்.