அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தற்போது அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ஹாரர் த்ரில்லர் படம் தான் 'பாகமதி'. ஜி.அசோக் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதை பார்த்ததில் ஒரு விஷயம் தெளிவாக புலனாகிறது. அதாவது இந்தப்படம் தெலுங்கிலும் தமிழிலும் எடுக்கப்பட்டு இருந்தாலும் கூட இதில் மலையாள நட்சத்திரங்களின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது.
அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்துள்ளது மலையாள இளம் முன்னணி நடிகரான உன்னி முகுந்தன் என்பவர் தான். அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் மலையாள நடிகர்கள் ஜெயராம், ஆஷா சரத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ஆதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.