கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
மோகன்லாலின் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது. நிமிர் படத்தை தயாரித்துவரும் சந்தோஷ் குருவில்லா தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் மோகன்லால் இல்லாமலேயே இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார்கள். காரணம் தற்போது தான் நடித்துவரும் 'ஒடியன்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் மோகன்லால்.
இதுகுறித்து படக்குழுவினருக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் மோகன்லால். பாலிவுட்டை சேர்ந்த விளம்பரப்பட இயக்குனரான அஜய் வர்மா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்துக்கு சஜூ தாமஸ் என்பவர் கதை எழுதியுள்ளார்,