பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
காலாகண்டி படத்தை தொடர்ந்து சைப் அலிகான் நடிக்கும் படம் பசார். சைப் உடன் சித்ரங்கடா சிங் மற்றும் ராதிகா ஆப்தே முக்கிய ரோலில் நடிக்கின்றனர். நடிகர் வினோத் மெஹ்ராவின் மகன் ரோகன் மெஹ்ரா இப்படம் மூலம் அறிமுகமாகிறார். கவுரவ் கே சாவ்லா இயக்க, எமி என்டர்டெயின்ட்மென்ட் மற்றும் கைதா புரொடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளார். அதன்படி, பசார் படம் வருகிற ஏப்., 27-ம் தேதி ரிலீஸாக உள்ளது.