Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலேசிய கலை விழாவில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்?

10 ஜன, 2018 - 10:06 IST
எழுத்தின் அளவு:
Why-Ajith-not-participate-in-Malaysia-Program

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட நிதிக்காக மலேசியாவில் 2 நாட்கள் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடந்தது. இதன் மூலம் நடிகர் சங்கத்திற்கு கோடிக் கணக்கில் நிதி சேரும் என்று தெரிகிறது. இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். ஆனாலும் அஜித், விஜய் உள்ளிட்ட வேறு சில முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. அஜித் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற தகவலை நடிகரும், நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலருமான எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ளார். அது வருமாறு:

நட்சத்திர கலை விழாவில் கலந்து கொள்ள வருமாறு நடிகர் சங்க நிர்வாகிகள் அஜித்தை அழைத்தனர். அதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்த அஜித், "ஏற்கெனவே நம் படங்களுக்கு மக்களிடம் பணம் வாங்குகிறோம். அதைத் தவிர இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தி அதற்கும் கட்டணம் பெறுவது எதற்காக?, நாம் நன்றாக சம்பாதிக்கிறோம். நாம் 10 பேர் பணம் போட்டு கட்டடத்தை கட்டுவோம்" என்று கூறியிருக்கிறார் அஜித்.

அஜித் சொன்னதாக எஸ்வி சேகர் சொன்ன தகவலை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

Advertisement
பாண்டிராஜ் தயாரிக்கும் மெரினா புரட்சிபாண்டிராஜ் தயாரிக்கும் மெரினா ... போலீஸ் முன் ஆஜராக அமலா பாலுக்கு நீதிமன்றம் உத்தரவு போலீஸ் முன் ஆஜராக அமலா பாலுக்கு ...


வாசகர் கருத்து (27)

Parthiban V - Tamilnadu,இந்தியா
15 ஜன, 2018 - 16:30 Report Abuse
Parthiban V SV-க்கு பிசினஸ் கிளாஸ் மலேசிய விமானத்தில் இடம் தராததால் இவர் கோபித்துக்கொண்டு போகாமல் இருந்துவிட்டு, தேவை இல்லாமல் அஜித்தை உள்ளிழுக்கிறார்.
Rate this:
Muthuselvakumar Palani - CHENNAI,இந்தியா
10 ஜன, 2018 - 17:37 Report Abuse
Muthuselvakumar Palani அஜித் ஒரு மானஸ்தன்...
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
10 ஜன, 2018 - 15:16 Report Abuse
வால்டர் அந்த விஷால் ரொட்டி சொன்னானே. ஒரு டிக்கெட் கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்குன்னு. இங்க வர்ற வசூல் ல எவ்ளோ குடுப்பானாம்?
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
10 ஜன, 2018 - 14:44 Report Abuse
Milirvan மனுஷன்யா...
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
10 ஜன, 2018 - 14:32 Report Abuse
BoochiMarunthu இதே s v சேகர் விஷாலை முன்பு பாராட்டினார் . இளைஞன் , பஞ்சபாணடவர் என்று இப்போ flight டிக்கெட் தரவில்லை என்று மாத்தி பேசுகிறார் . ரஜினி கமல் இறக்கி போனியாகாதால் இப்போ பிஜேபி அஜித் பின்னால் ஓடுகிறது .
Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in