'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சல்மான் கான், கத்ரீனா கைப் நடிப்பில் கடந்த டிச., 22-ம் தேதி வெளியான படம் டைகர் ஜிந்தா ஹெ. ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த இப்படம் ஆக்ஷ்ன் த்ரில்லராக வெளிவந்தது. படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டு இல்லாவிட்டாலும் வசூல் குவிந்துள்ளது. படம் வெளியான நாளிலிருந்து இதுநாள் வரை ரூ.300.89 கோடி வசூலித்து, ரூ.300 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது. 16 நாளில் இந்த சாதனையை எட்டியிருக்கிறது. இதன்மூலம் சுல்தான்(ரூ.300.45 கோடி), பஜ்ரங்கி பைஜான்(ரூ.320.34 கோடி) படங்களை தொடர்ந்து டைகர் ஜிந்தா ஹெ-யும் ரூ.300 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது.