இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஸ்டார் பிளஸில் கரண் ஜோகர் நடத்தி வரும் நிகழ்ச்சி காபி வித் கரண். இந்த நிகழ்ச்சியில் கடந்தாண்டு, நடிகை கங்கனா ரணாவத் பங்கேற்றார். அப்போது அவர், கரண் ஜோகரை ஒரு சிபாரிசு பேர்வழி என்று விமர்சித்தார். இதனால், கங்கனா - கரண் ஜோகர் இடையே ஒரு பனிப்போர் நிலவி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கரணிடம் உங்களுடைய நிகழ்ச்சியில் மீண்டும் கங்கனா பங்கேற்றால் வரவேற்பீர்களா என்று கேட்டபோது, ஸ்டார் பிளஸ் அழைத்தால் நிச்சயம் நான் அவரை வரவேற்பேன். கங்கனாவின் வருகையை நாங்கள் நிச்சயம் வரவேற்போம் என்று கூறியுள்ளார்.