'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கதாநாயகி வாய்ப்பு குறைந்து விட்ட நிலையில், கொடிவீரன் படத்தில், வில்லன் பசுபதியின் தங்கையாக நெகடிவ் வேடத்தில் நடித்தார், பூர்ணா. அந்த நடிப்பு, மிரட்டலாக இருந்ததால், இப்போது வில்லி வேடங்களில் நடிக்க, சில இயக்குனர்கள் கதை சொல்லி வருகின்றனர். அதனால், தான் டூயட் பாடிய நடிகர்களின் படங்களிலேயே வில்லியாக உருவெடுக்க தயாராகி வருகிறார் பூர்ணா. கைக் குழந்தையைக் கொண்டுதான், காட்டுக் குருவியைப் பிடிக்க வேணும்!
— எலீசா