Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பார்த்திபனுக்கு 'வசீகரமான சிலுக்கு, அம்மா' பெண்கள் தேவை

06 ஜன, 2018 - 12:19 IST
எழுத்தின் அளவு:
Parthiban-need-actress-like-silk

'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்திற்குப் பிறகு பார்த்திபன் 'உள்ளே வெளியே' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் தயாராகி வருகிறார். 1989ம் ஆண்டு 'புதிய பாதை' என்ற சிறந்த படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமாகி அவரது குருநாதர் பாக்யராஜைப் போல தாய்மார்களையும் முதல் படத்திலேயே அதிகம் கவர்ந்தார்.

அப்படி ஒரு படத்தைக் கொடுத்த பார்த்திபன் 1992ம் ஆண்டு வெளிவந்த 'உள்ளே வெளியே' படத்தை இயக்கி, நடித்து அதிர்ச்சியடைய வைத்தார். அந்தப் படத்தின் 'டபுள் மீனிங்' வசனங்களை மிஞ்சும் அளவிற்கு இன்னும் யாரும் அப்படி ஒரு படத்தைக் கொடுக்கவில்லை.

அதனால், பார்த்திபனே மீண்டும் 'அப்படிப்பட்ட' ஒரு படத்தை 'உள்ளே வெளியே 2' படம் மூலம் கொடுக்கத் தயாராகி வருகிறார். இதற்காகப் பொருத்தமான புதுமுகப் பெண்களைத் தேடவும் ஆரம்பித்துவிட்டார். அதற்காக இன்று அவருடைய டுவிட்டரில் ஒரு பதிவைப் போட்டுவிட்டார்.

2.
0.
1.
8-ன்
18-ல் துவங்கும் உள்ளே வெளியே
18-ற்கான commercial comedy thriller படத்திற்கு
18-வயதில் அமைதி+வசீகரமான பெண்ணும்,
28-வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு பெண்ணும்,
38-வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவை!, எனக் கேட்டுள்ளார்.

'உள்ளே வெளியே' ஆட்டத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in