ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெட்ராஸ் சென்ட்ரல் யூ-டியூப் சேனலில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள காமெடி வெப் சீரிஸ் "மார்த்தாண்ட சக்கரவர்த்தி". ரசிகர்களை இடைவெளி இல்லாமல் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் இந்த சீரிஸ்க்காக ஸ்பெஷலாக உருவாகி உள்ள பாடல் தான் கெழவி ஆன்ந்தம்.
பிரபு ஜெயராம் இயக்கத்தில், இஷான் தேவ் இசையில், முருகன் மந்திரம் மற்றும் ராஜேஷ் எழுத்தில, பிரேம்ஜி அமரன் பாட இந்த பாடல் உருவாகி உள்ளது. நம்மூர் கெழவிகளுக்கும், பேஸ்புக்குக்கும் என்ன சம்பந்தம்... என்கிற ரீதியில் இந்த பாடல் உள்ளது. இந்தப்பாடலுக்கு இணையதள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
கெழவி ஆனந்த்ம் கேட்க இங்கே கிளிக் செய்யவும் : https://youtu.be/hTuSyqESi1g