ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் பிரதிக் பாபர். தற்போது இவர், "பாகி 2" படத்தில் நடித்து வருகிறார். பிரதிக், தன் நீண்டநாள் காதலியான சான்யா சாகரை மணக்க உள்ளார். பிரதிக்கும், சான்யாவும் கடந்த எட்டு ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் சொல்ல, வருகிற ஜன., 22-ம் தேதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.
சான்யா, மும்பையில் பேஷன் டிசைனிங் முடித்தவர். தொலைக்காட்சிகளில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். நிச்சயதார்தத்தின் போது திருமண தேதி முடிவாகும் என தெரிகிறது.