Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே மேடையில் குவிந்த எம்.ஜி.ஆர் ஹீரோயின்கள்

05 ஜன, 2018 - 10:29 IST
எழுத்தின் அளவு:
MGR-Heroines-honoured-at-PRO-Union-25-Years-function

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு இது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின்கள் ஒரே மேடையில் இணைந்து தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளா் சங்கம் சார்பில் எம்.ஜி.ஊ். நூற்றாண்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகைகள் பி.எஸ்.சரோஜா, சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, கீதாஞ்சலி, ஷீலா, ரேவதி, பவானி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, பேபி இந்திரா, வெண்ணிற ஆடை நிர்மலா, எல்.விஜயலட்சுமி, ரோஜா ரமணி, ஜெயா, லதா, பி.ஆர்.வரலட்சுமி, ஒய்.விஜயா, சுசிலா, குட்டி லட்சுமி, எம்.என்.ராஜம், குலசகுமாரி, ராஜஸ்ரீ, வைஜெயந்தி மாலா, பி.எஸ்.சீதாலட்சுமி, ஜமுனா, ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இது தவிர எம்.ஜி.ஆருடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் இயக்குனர் அமிர்தம், பாடலாசிரியர்கள் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், ஸ்டில்ஸ் சங்கர்ராவ், ஆரூர்தாஸ், சொர்ணம், காஸ்டியுமர் முத்து, எடிட்டர் எம்.ஜி.பாலுராவ், ஏவிஎம்.ஆர்.ஆர்.சம்பத் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளா் சங்க தலைவருமான விஷால் முன்னிலையில் விஜயகாந்த் எம்.ஜி.ஊ் சிலையை திறந்து வைத்தார்.

பெப்ஸி தலைவா் ஊ்.கே.செல்வமணி தமிழ்நாடு திரைப்பட இயக்குனா் சங்க தலைவர் விக்கிரமன், பிலிம் சேம்பர் தலைவர் ஆனந்தா எல்.சுரேஷ், தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், கில்டு செயலாளா் ஜாக்குவார் தங்கம், டிஜிட்டல் பிலிம் அசோசியேஷன் தலைவா் கலைப்புலி ஜி.சேகரன், விநியோகஸ்தர் சங்க தலைவர் டி.ஏ.அருள்பதி, விநியோகஸ்தர் சங்க கூட்டமைப்பு தலைவர் செல்வின்ராஜ், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம், தயாரிப்பாளர் எஸ்.தாணு, நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பி.வாசு, பாண்டியராஜன், ஊ்.பார்த்திபன், நடிகர்கள் விஜயகுமார், எஸ்.வி.சேகர், விக்ரம்பிரபு, டி.பி.கஜேந்திரன், ஆர்.வி.உதயகுமார், கே.ராஜன், இயக்குனர் பேரரசு, நடிகை அம்பிகா, தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி, சித்ரா லட்சுமணன், சிவஸ்ரீ சீனிவாசன், சிவஸ்ரீ சிவா, நடன இயக்குனர் சுந்தரம், ருக்மாங்கதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் சங்கா் கணேஷ் இன்னிசை கச்சேரி நடந்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in