Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலேசியாவில் 2.O டீசர் வெளியீடு?

04 ஜன, 2018 - 15:38 IST
எழுத்தின் அளவு:
2PointO-teaser-to-be-launch-on-Malasiya

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள மூன்றாவது படம் "2.O". சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகி உள்ளது. ரஜினியுடன், ஹிந்தி நடிகர் அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் ஆகியோரும் முதன்மை ரோலில் நடித்திருக்கின்றனர். ஜனவரி 26-ம் தேதி வெளியாக இருந்த இந்தப்படம், கிராபிக்ஸ் பணிகள் தாமதமானதால் ஏப்ரல் 14-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக படத்தின் டீசரும், டிரைலரும் தாமதமானது.

இந்நிலையில், ஜனவரி 6-ம் தேதி, 2.O டீசர் வெளியாகயிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகினரின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது. இதில் ரஜினியும் பங்கேற்பதால் அங்கு வைத்தே படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
விஜய்சேதுபதி படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்விஜய்சேதுபதி படத்தில் ... இரண்டு மெகா படங்களை இழந்த ரகுல் பிரீத் சிங் இரண்டு மெகா படங்களை இழந்த ரகுல் ...


வாசகர் கருத்து (2)

Raman Ganesan - Madurai,இந்தியா
04 ஜன, 2018 - 16:29 Report Abuse
Raman Ganesan பாவம் சிவகுமார் R .Nagar பிட்சை குணம் இன்னும் போகல
Rate this:
Shiva Kumar - Chennai,இந்தியா
04 ஜன, 2018 - 15:54 Report Abuse
Shiva Kumar No teaser 'T' Shirt
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in