தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல வங்காள இயக்குனர் கமலேஸ்வர் முகர்ஜி இயக்கி உள்ள படம் அமேசான் அட்வென்சர். ஹாலிவுட் பாணியிலான காடுகளை மையமாக கொண்ட அட்வென்சர் பேண்டசி படம். அமேசான் காடுகளில் புதையலைத் தேடிச் செல்லும் ஒரு குழுவினரின் திகில் அனுபவங்கள் தான் கதை. அமேசான் ஓபிஜான் என்ற கிராபிக் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.வி.எப் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் மகேந்திர சோனி, ஸ்ரீகாந்த் மெகா ஆகியோர் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, அசாமி, ஒடிசா, ஆகிய 7 மொழிகளில் இதனை தயாரித்துள்ளனர். தேவ், லெபானி சர்க்கார், தமல் ராய், ஸ்வத்னா குலகேவா நடித்துள்ளனர். சமுகிக் ஹல்டார் ஒளிப்பதிவு செய்துள்ளார், கடந்த டிசம்பர் 22ந் தேதி அமெரிக்காவில் வெளியான இந்தப் படம் வருகிற 5ந் தேதி இந்தியா முழுவதும் வெளிவருகிறது.