இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
சல்மான் கான், கத்ரினா கைப் நடித்து சமீபத்தில் ரிலீசான டைகர் ஜிந்தா ஹை படம் ரிலீசான வெறும் 8 நாட்களில் ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளது. இதன் மூலம் இப்படம் கோல்மால் அகைன் படத்தின் ரூ.205.76 கோடி என்ற வசூல் சாதனையை முறியடித்துள்ளது. தற்போது வரை டைகர் ஜிந்தா ஹை படம் ரூ.217.60 கோடிகளை வசூலித்துள்ளது.