ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்த வருட இறுதியில் வெளியான மம்முட்டியின் படங்கள் எதுவும் வரவேற்பை பெறாத நிலையில் அவர் போலீசாக நடித்துள்ள 'ஸ்ட்ரீட்லைட்ஸ்' படம் வரும் ஜனவரியில் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் 'ஆப்ரஹாமிண்டே அதிதிகள்' என்கிற படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.
இந்த வருடம் மம்முட்டிக்கு 'தி கிரேட் பாதர்' மூலம் சூப்பர்ஹிட் கொடுத்த ஹனீப் அதேனி இந்தப்படத்திற்கு கதை எழுதுக்கிறார். இந்தப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக கனிகா நடிக்க இருக்கிறார். ஏற்கனவே பழசிராஜா, துரோணா, பாவுட்டியுடே நமதில், கோப்ரா ஆகிய நான்கு படங்களில் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ள கனிகாவுக்கு இது அவருடன் சேர்ந்து நடிக்கும் 5வது படம் ஆகும்.