பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
நடிகர் ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் உடனான சந்தித்திப்பின் போது இன்று (டிச.,31) அறிவித்தார். இதற்கு அமிதாப் பச்சன், கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் வரவேற்பும், வாழ்த்தும் தெரிவித்திருந்தனர்.
தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் தனித்தனியாக டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ள ரஜினி, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், என்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.