Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ராட் அவுர் தின் ரீ-மேக்கில் ஐஸ்வர்யா நடிப்பது உறுதி

30 டிச, 2017 - 17:32 IST
எழுத்தின் அளவு:
Confirmed-Aishwarya-Rai-Bachchan-to-star-in-the-remake-of-Raat-Aur-Din

1967-ம் ஆண்டு சத்யன் போஸ் இயக்கத்தில், பிரதீப் குமார், நர்கீஸ், பெரோஸ் கான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற த்ரில்லர் படமான, ராட் அவுர் தின் படத்தை இந்தக்காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு ரீ-மேக் செய்ய உள்ளனர். அறிமுக இயக்குநர் ஒருவர் இப்படத்தை இயக்க உள்ளார். சித்தார்த் ஆனந்த் மற்றும் பிரீர்னா அரோரா தயாரிக்கிறார்கள். ராட் அவுர் தின் ரீ-மேக்கில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வந்தன. இப்போது அவர் நடிப்பது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் பிரீர்னா கூறுகையில், பேனி கான் படத்தில் ஐஸ்வர்யா ராய் உடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் இரண்டு படங்கள் அவருடன் பணியாற்ற உள்ளோம். சித்தார்த் ஆனந்த்தும் என்னுடன் இணைந்து தயாரிக்கிறார். இது ஒரு த்ரில்லர் வகையான படம். ஐஸ்வர்யா ராய், ரீ-மேக் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார். ஹீரோ யார் என்பது விரைவில் முடிவாகும் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in