த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு! | அதிகாரிகள் தான் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்! ஷாரூக் | விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கிய அமிதாப்பச்சன்! | டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா! | ரஜினியின் அடுத்த படம் கே.வி.ஆனந்துடன்?! | கார்த்தி பிறந்தநாளில் சகுனி சிங்கிள் ஆடியோ டிராக் ரிலீஸ்! | ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை! | முடிவுக்கு வருமா பெப்சி தொழிலாளர்கள் சம்பளப்பிரச்னை....? இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை | எடியூரப்பா மகனுக்கும் எனக்கும் தொடர்பில்லை! நடிகை ஹரிப்பிரியா! | கொச்சியில் நடிகை உதயதாரா திருமணம் முடிந்தது! |
தமிழில் பெயர் வைக்கும் தமிழ்படங்களுக்கு எல்லாம் வரிவிலக்கு.. என கடந்த ஆட்சியில் தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்ததோடு சரியாம்! கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக 400க்கும் மேற்பட்ட தமிழில் பெயர் சூட்டிய தமிழ் படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படவே இல்லையாம்! இந்த உண்மையை புதுமுகம் அரவிந்தன் இயக்கி நடித்திருக்கும் காதல் பிசாசே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சமீபத்தில் போட்டுடைத்தவர் பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்!
அதுவும் கருணாநிதி முதல்வராக இருந்த போது அடிக்கடி அவர் திரைப்படங்கள் பார்த்து ரசித்த சென்னை நுங்கம்பாக்கம் ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்த மேற்படி ஆடியோ விழாவில் இந்த உண்மையை போட்டுடைத்தது தான் ஹைலைட்!