'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் சாஹோ. ஸ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், விவேக் ஓபராய் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஜனவரி 5-ந்தேதியில் இருந்து அபுதாபியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த சாஹோ படத்திற்காக துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டடத்தில் ஒரு பிரமாண்ட சண்டை காட்சி படமாக்கப்பட உள்ளது. அதற்கு தேவையான பயிற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் பிரபாஸ். பிரபாஸின் உடல் எடை குறைப்பு, பாடி லாங்குவேஜை மாற்றும் பயிற்சிகள் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது பிரபாஸ், லாஸ் ஏஞ்சல்ஸில் முகாமிட்டிருக்கிறார்.