Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.ஜி.ஆர் படத்திற்கு அரசு நிதி வழங்க வேண்டும்: இயக்குனர் கோரிக்கை

29 டிச, 2017 - 12:03 IST
எழுத்தின் அளவு:
Government-should-gave-financial-help-for-MGR-biopic-says-director-balakrishnan

காமராஜர் வாழ்க்கை வரலாற்றை சினிமாவா எடுத்த பாலகிருஷ்ணன் தனது ரமணா கிரியேஷன் மூலம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை தயாரித்து இயக்கி வருகிறார். இதில் எம்.ஜி.ஆராக சதீஷ், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், இயக்குனர் பி.ஆர்.பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன். எம்.ஜி.ஆர் மனைவி ஜானகியாக ரித்விகா, எம்.ஜி.சக்ரபாணியாக மலையாள நடிகர் ரகு ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு தமிழக அரசு நிதி வழங்க வேண்டும் என்று இயக்குனரும், தயாரிப்பாளருமான பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அப்படியே படமாக்கி வருகிறோம். பெரும்பாலான காட்சிகள் அவர் எழுதிய நான் ஏன் பிறந்தேன் தொடரில் அவரே குறிப்பிட்டுள்ள காட்சிகள்தான். சர்ச்சைக்குரிய காட்சிகளோ, பிறரை புண்படுத்தும் காட்சிகளோ இருக்காது. அண்ணாத்துரை, கருணாநிதி, ஜெயலலிதா, நம்பியார் கேரக்டர்களில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.


பெரியார் படத்துக்கு தமிழக அரச ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியது. அதுபோன்று எம்.ஜி.ஆர் படத்திற்கு தமிழக அரசு நிதி உதவி செய்ய வேண்டும். படத்தின் டீசரை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட கேட்டிருக்கிறோம். என்றார் பாலகிருஷ்ணன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in