'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சந்தீப்கிஷன் நடிப்பில் வெளியான படம் மாயவன். சி.வி.குமார் இயக்கிய இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், சுமாரான வெற்றியை தொட்டது. மேலும், தெலுங்கில் சந்தீப்கிஷனுக்கு தமிழை விட நல்ல மார்க்கெட் இருப்பதால் மாயவன் படத்தை தற்போது தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.
அந்த வகையில், தெலுங்கில் இன்று மாயவன் படம் பிராஜக்ட் இசட் -என்ற பெயரில் வெளியாகிறது. அதோடு, தமிழுக்கு இணையாக ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகிறதாம்.