பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து விட்டவர் அனிருத். வேலைக்காரனைத் தொடர்ந்து சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், தெலுங்கில் பவன்கல்யாண நடித்துள்ள அஞ்ஞாதவாசி படத்திற்கும் அவர் இசையமைத்து வருகிறார். ஜனவரி 12-ந்தேதி சங்கராந்திக்கு வெளியாகும் இந்த படத்தின் பாடல்கள இணையதளத்தில் வெளியிடப்பட்டு ஹிட்டடித்துள்ளன. இதையடுத்து ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்திற்கும் இசையமைக்கிறார் அனிருத்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஹீரோ என இரண்டு முகம் காட்டி வரும் ஹிப்ஹாப் தமிழா ஆதியும் தற்போது நானி-அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள கிருஷ்ணார்ஜூனா யுத்தம் என்ற படத்திற்கு இசையமைக்கிறார். நானியின் இந்த கிருஷ்ணார்ஜூனா யுத்தம் ஏப்ரல் 12-ந்தேதி வெளியாகிறது.