தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கில் வெளியான டெம்பர் படம் ஹிந்தியில் சிம்பா என்ற பெயரில் ரீ-மேக்காகிறது. ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க, ரோகித் ஷெட்டி இயக்குகிறார். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனும் நடிக்க இருப்பதாகவும், அவர் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் ரன்வீர் சிங்கிற்கு இணையாக அஜய்யின் ரோலும் அமைந்துள்ளதாம். இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. சிம்பா படத்தை ரோகித் ஷெட்டியும், கரண் ஜோகரும் இணைந்து தயாரிக்கிறார்கள். அடுத்தாண்டு டிச., 28-ல் படம் வெளியாக உள்ளது.