Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரமின் ஸ்கெட்ச்-ல் மாஸ் காமெடி

28 டிச, 2017 - 13:06 IST
எழுத்தின் அளவு:
Vikrams-sketch-have-mass-comedy

விக்ரம் நடித்த படங்களில் சரண் இயக்கத்தில் நடித்த ஜெமினி, பெரிய மாசலா படம். அவரது ஆரம்ப கால ஹிட் படங்களில் அந்த படத்திற்கும் இடம் உண்டு. அதையடுத்து அந்த மாதிரி கதைகளில் நடிக்காமல் இருந்த விக்ரம், தற்போது அதேபாணியில் ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ளார். அதுவும் வடசென்னை வாசியாக நடித்திருக்கிறார்.

எப்போதுமே தனது படங்களுக்கேற்ப உடலை வருத்தி நடிக்கக்கூடியவர் விக்ரம். ஆனால் இந்த படம் மாஸான மசாலா படம் என்பதால் அதற்கேற்ப இறங்கி நடித்துள்ளார். அதோடு, காமெடியிலும் கலக்கியிருக்கிறாராம். அந்த வகையில், சில காட்சிகளில் சூரியுடன் இணைந்து விக்ரம் நடித்துள்ள காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக மாஸ் காமெடியாக அமைந்துள்ளதாம்.

Advertisement
ரஜினியை கடவுளாக வணங்கிய இயக்குநர் ஷங்கரின் கார் டிரைவர்ரஜினியை கடவுளாக வணங்கிய இயக்குநர் ... அரசியல் பின்னணி கதையில் அனுஷ்காவின் பாக்மதி அரசியல் பின்னணி கதையில் அனுஷ்காவின் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு
    Tamil New Film Kombu
    • கொம்பு
    • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
    • நடிகை : திஷா பாண்டே
    • இயக்குனர் :இ. இப்ராகிம்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in